- Advertisement -spot_img

TAG

Original

அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of...

இந்த படத்தின் ஒரிஜினல் எது தெரியுமா?

நெட்டிசன்: விஜயகுமார் ஜெயராஜ் (Vijaykumar Jeyaraj) அவர்களது முகநூல் பதிவு: தமிழக முதல்வர் அவர்கள் மருத்துவமனையில் செய்தித்தாள் படிப்பதாக சமூக வலைதளங்களில் வலம் வரும் போட்டோஷாப் படத்தின் உண்மை படம் இதுதான். அப்படத்தை image search-...

வங்கதேசம்: வீதிகளில் ஓடும் ரத்த ஆறு! ஒரிஜினலா? டூப்ளிகேட்டா?

டாக்கா நடந்து முடிந்த பக்ரித் பண்டிகையையடுத்து வங்கதேச வீதிகளில் இரத்த ஆறு ஓடுவதுபோல படங்கள் சமூக வலைதளங்களில்  பகிரப்பட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால் அது போட்டோஷாப் எனப்படும் போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள்...

கைது செய்யப்பட்ட ஒரிஜினல் “ஜோக்கரை" உங்களுக்குத் தெரியுமா?

சமீபத்தில் வெளியாக பல தரப்பினரின் பாராட்டுதல்களோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ஜோக்கர்” இந்தப் படத்தில் தன்னைத்தானே “(மக்கள்)  ஜனாதிபதி”யாக அறிவித்து, சமூக அநீதிகளை தட்டிக்கேட்பார் கதாநாயகன். இந்த கதாபாத்திரம், மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. “ஜோக்கர்” பட...

ஒரிஜினல் "கபாலி" – "பெந்தோங்" காளியின் உண்மைக்கதை!

“கபாலி” உண்மைக்கதை என்று இயக்குநர் பா.ரஞ்சித் சொல்ல.. திரையில் உலவிய அந்த கதாபாத்திரங்களின் நிஜ முகம் எது என்ற தேடல் நடக்க ஆரம்பித்துவிட்டது. மலேசியாவின் பெந்தாங் பகுதியில் வசித்த காளி என்ற நபரின் வாழ்க்கையைத்தான்...

Latest news

- Advertisement -spot_img