- Advertisement -spot_img

TAG

orders

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து

சென்னை: ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2019 முதல் 2020 வரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட...

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள...

கொரோனா பரவல் அதிகரிப்பு- சீனாவில் ஊரடங்கு அமல்

பெய்ஜிங்:  கொரோனா பரவல் காரணமாக 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் சீன் மாகாணத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சீன் நகரில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கொரோனா...

செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக எழுத்து தேர்வாகவே நடத்தப்பட வேண்டும் -யுஜிசி

சென்னை: இனி ஆன்லைன் தேர்வு கிடையாது என்று யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில் கிடையாது என்றும் மாறாக, இனி நேரடியாக...

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை:  தமிழகத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீர்நிலைகளின் எண்ணிக்கை, வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆகியவற்றைப் பட்டியலிட்டு டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளருக்குச் சென்னை...

போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவினில் பெற்று கொள்ள முதலமைச்சர் உத்தரவு 

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக ஒரு கிலோ இனிப்பும், காரமும் வழங்கப்படுவது வழக்கம். தீபாவளியை குடும்பத்தினருடன் இனிப்பை பகிர்ந்து உற்சாகமாக கொண்டாட...

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர் ரமேஷ் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்....

வரும் 2-ஆம் முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

சென்னை: தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை...

குழந்தைகள் விற்பனை விவகாரம்; காப்பகங்களை ஆய்வு செய்ய வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு

சென்னை: குழந்தைகள் விற்பனை விவகாரத்தை தொடர்ந்து காப்பகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார். காப்பகங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை காப்பகங்களில்...

20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியான உத்தரவில், நாகை ஆட்சியராக உள்ள பிரவின் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநராக நியமனம் ...

Latest news

- Advertisement -spot_img