- Advertisement -spot_img

TAG

or

பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் – நவ்ஜோத் சிங் சித்து

சண்டிகர்:  பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பின்னர்,  மாநில அமைச்சரவையில் சில புதிய முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டது....

குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு – சர்ச்சையில் உத்தரகாண்ட் காவல்துறை

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கார்ஹ்வால் பகுதி போலீஸ் டிஐஜி வீட்டில் உள்ள ஆப்பிள் மரங்களை குரங்குகளிடம் பாதுகாக்க வேண்டும் அல்லது...

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

மணிலா: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவுகளின்படி, 1,364,239 கொரோனா பாதிப்புகளையும்...

ஏர் இந்தியாவை விற்போம், முடியலேனா மூடுவோம் – அமைச்சர் ஹர்தீப்சிங்

புதுடெல்லி: ஏர் இந்தியாவை விற்போம், முடியலேனா மூடுவோம் என்று அமைச்சர் ஹர்தீப்சிங் தெரிவித்துள்ளார். இந்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வருவது...

சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ கண்டுபிடித்தை விரைவில் வெளியிட வேண்டும்: அனில் தேஷ்முக்

மும்பை: சுசாந்த் சிங் வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பதை சிபிஐ விரைவில் வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வேண்டுகோள் விடுத்துள்ளார். எம்.எஸ் தோனியின்...

5 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது: தென்கொரியா அரசு

சியோல்: சியோலில் ஐந்து பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் தலைநகரான சீயோலில் கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்காக ஐந்து பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஒரே இடத்தில்...

இங்கேயே 10 ஆண்டு வேலை செய்யாவிட்டால் ரூ.1 கோடி அபராதம் – உத்திரபிரதேச அரசு அதிரடி

உத்திரபிதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு அம்மாநில அரசு அதிரடியான கட்டளையொன்றை பிறப்பித்தள்ளது. அது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக மாநிலத்துக்காக 10 ஆண்டுகள் சேவை செய்ய...

டாக்டர் கபீல் கானை விடுவிக்கலாமா? அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டாக்டர் கபீல் கான் விடுவிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து 15 நாளில் அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில...

யுபிஎஸ்சியா அல்லது உயர்சாதிக்கு ஆதரவு தரும் கிளப்பா? எஸ்சி எஸ்டி சங்கம் குற்றசாட்டு

புதுடெல்லி: யுபிஎஸ்சி 2019 ஆட்சேர்ப்பு பணியின் போது உயர் சாதி யினருக்கு 10% ஈ.டபிள்யூ.எஸ் ஒதுக்கீடு செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட உயர் சாதியினருக்கான பத்து சதவீத...

டிக்டாக் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு

வாஷிங்டன்: தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர். இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில்...

Latest news

- Advertisement -spot_img