- Advertisement -spot_img

TAG

OPS தமிழக பட்ஜெட் 2021

தமிழக பட்ஜெட் தொடர் பிப்ரவரி 25 முதல் 27ந்தேதி வரை நடைபெறும்! சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்டாக, இன்று இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர்  பிப்ரவரி 25 முதல் 27ந்தேதி வரை நடைபெறும் என  சபாநாயகர்...

இடைக்கால பட்ஜெட்2021-22: அரசு ஊழியர்களின் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாகவும், நெல்லுக்கான நிவாரணம் ரூ.20ஆயிரமாகவும் உயர்வு

சென்னை: ஓபிஎஸ் இன்று தாக்கல் செய்த தமிழகஅரசின் இடைக்கால பட்ஜெட்2021-22: அரசு ஊழியர்களின் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாகவும், நெல்லுக்கான நிவாரணம் ரூ.20ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ...

இடைக்கால பட்ஜெட்2021-22: உள்ளாட்சிக்கு 22,218 கோடி, குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி ஒதுக்கீடு…

சென்னை: தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்  கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி...

ரூ.5.70 லட்சம் கோடி கடன் – பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை! ஸ்டாலின்

சென்னை: "ரூ.5.70 லட்சம் கோடி கடன் - பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை; கடன் வாங்கி கமிஷன் அடித்த இபிஎஸ் - ஓபிஎஸ் என கடுமையாக விமர்சித்த திமுக...

ரூ.5.7 லட்சம் கோடி கடன் என்பது ஆட்சியாளர்கள் நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது! துரைமுருகன்…

சென்னை: ரூ. 5.7 லட்சம் கோடி கடன் என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது,  ஆட்சியாளர்கள்  நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது என்றும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை முற்றிலும் புறக்கணிப்பதாகவும்  சட்டமன்ற எதிர்க்கட்சி...

இடைக்கால பட்ஜெட்2021-22: 2000 மின்சார பேருந்துகள், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6683 கோடி ஒதுக்கீடு…

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2021-22: 2000க்கு இடைக்கல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டதுடன்,...

இடைக்கால பட்ஜெட்2021-22: மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திட்டம், வறுமைக்கோட்டைச்சேர்ந்த குடும்ப தலைவர் உயிரிழந்தால் ரூ.2 லட்சம் நிவாரணம்…

சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திட்டம் தொடங்கப்படுவதாகவும்,  வறுமைக் கோட்டைச்சேர்ந்த குடும்பங்களின்  குடும்ப தலைவர் இயற்கையாக உயிரிழந்தால், அந்த குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்...

இடைக்கால பட்ஜெட்2021-22: விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு உள்பட துறைவாரியாக ஒதுக்கீடு விவரங்கள்…

சென்னை: தமிழக நிதிஅமைச்சரும், துணைமுதல்வருமான ஓபிஎஸ் தாக்கல் செய்து வரும் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கா கரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும், பல்வேறு திட்டங்களுக்கு...

இடைக்கால பட்ஜெட்2021-22: தமிழகஅரசின் கடன்சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு…

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில், துணைமுதல்வரும், நிதிஅமைச்சருமான ஓபிஎஸ் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். துணைமுதல்வர் ஓபிஎஸ் 11வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். ...

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: திமுக அமளி – வெளிநடப்பு…

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில், துணைமுதல்வரும், நிதிஅமைச்சருமான ஓபிஎஸ் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முன்வந்தார். அவரை  பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் அமளியில் ஈடுபட்ட திமுக...

Latest news

- Advertisement -spot_img