- Advertisement -spot_img

TAG

opposed

அதானிக்கு ஆறு விமானநிலைய பணிகள் அளிப்பு : நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் எதிர்ப்பு

டில்லி கடந்த 2019ஆம் வருடம் அதானி நிறுவனத்துக்கு ஆறு விமான நிலையப் பணிகளுக்கான ஒப்பந்தம் அளித்தமைக்கு நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவில் அதிக அளவில் பயணிகள் வந்து போகும் 7...

தமிழக திரையரங்குகளில் 100% அனுமதி : காங்கிரஸ் எதிர்ப்பு

சென்னை திரையரங்குகளில் 100% பேருக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி எதிர்த்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவலை தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன.   அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது...

தலைமை செயலருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

சென்னை : தமிழக அரசின் தலைமைச் செயலர் பதவி காலம், மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம், கடந்த ஆண்டு பதவியேற்றார். அவரது பதவி...

பலத்த எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல்

 டில்லி விவசாயிகளின் பலத்த எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சமீபத்தில் பாஜக தாக்கல் செய்த  வேளாண் மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆயினும் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை...

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம்

டில்லி விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக கொண்டு வந்துள்ள இரு விவசாய மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாக்களை ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என மாநிலங்களவை...

விவசாய மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு : எதிர்க்கட்சிகள் குரல் டிவியில் மியூட்

டில்லி விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியதால் ராஜ்யசபா டிவி குரலை மியூட்செய்து ஒளிபரப்பியது.   பாஜக அரசு தாக்கல் செய்துள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்ப்புகளுக்கு இடையே இன்று மாநிலங்களவையில்...

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு..  பெற்ற மகளை வீடு புகுந்து  தாக்கிய பெற்றோர்..

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு..  பெற்ற மகளை வீடு புகுந்து  தாக்கிய பெற்றோர்.. இடையர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், திருச்சியைச் சேர்ந்த சக்தி தமிழனி பிரபா இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  இவர்கள் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின்...

நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி புரிந்தால் ஊழியர் மனநிலை பாதிக்கப்படும் : மைக்ரோசாஃப்ட் தலைமை அதிகாரி

டில்லி வீட்டில் இருந்து பணி புரிவது நிரந்தரமானால் ஊழியர் மனநிலை பாதிப்பு அடைவார்கள் என மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து...

கொரோனா தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் அளிக்க வேண்டும் : ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்

பாரிஸ் பிரான்ஸ் நாட்டு மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்து அனைத்து நாடுகளுக்கும் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்க இதுவரை தடுப்பு...

மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்த வேண்டும் : பிரபல இஸ்லாமிய பாடலாசிரியர்

மும்பை பிரபல இந்திப்பட பாடல் ஆசிரியரான ஜாவேத் அக்தர் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார். மசூதிகளில் தினமும் தொழுகைக்காக இஸ்லாமியர்களை அழைக்க ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துகின்றனர்.  இதை உருதுவில் அஜன் எனவும்...

Latest news

- Advertisement -spot_img