- Advertisement -spot_img

TAG

opposed

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை எதிர்க்கும் எய்ம்ஸ் நிபுணர்

டில்லி மத்திய அரசு குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி  போடுவதை எய்ம்ஸ் நிபுணர் சஞ்சய் ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடுவதால் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது எனக் கூறப்படுகிறது.   தற்போது...

கர்நாடகா : மதமாற்றத் தடை மசோதாவுக்குக் காங்கிரஸ் எதிர்ப்பு

பெங்களூரு கர்நாடக அரசின் கட்டாய மத மாற்றத் தடை சட்ட மசோதாவுக்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இந்துக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதாகப் புகார்கள் வருகின்றன.  முதல்வர் பசவராஜ் பொம்மை  கட்டாய...

பெரியாறு அணை குறித்து நடிகர் பிருத்விராஜ் சர்ச்சை பதிவு, : விவசாயிகள் எதிர்ப்பு

கம்பம் கேரள நடிகர் பிர்த்விராஜ் பெரியாறு அணை குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு இட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா மற்றும் தமிழகத்துக்கு இடையே தொடர்ந்து சர்ச்சை நிலவி...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்க திமுக எதிர்ப்பு

சென்னை தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கக்கூடாது என திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அணுமின் உலை கழிவுகள் அப்புறப்படுத்தல் உலக அளவில் கடும் பிரச்சினையாக...

சென்னை நடைபாதையில் கிரானைட் பதிப்பு : ஓ பி எஸ் எதிர்ப்பு

சென்னை சென்னையில் பல நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகளுக்கு இடைஞ்சல் உண்டாவதாக முன்னாள் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னையில் பல நடைபாதைகளில் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள சிமெண்ட் பலகைகள் பெயர்த்து அதற்குப்...

சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை அழிப்பதாக ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை பாட நூல்களில் சாதிப் பெயர்களைத் தமிழக அரசு நீக்கியதற்கு பாமக தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழக அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தன. அந்தப் பாடப்புத்தகங்களில் வரலாறு,...

எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ள “சார்பட்டா பரம்பரை” படத்துக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கொக்கன், சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் ஓடிடி அமேசான் பிரைமில்...

6 சகோதரர்கள் உள்ள அசாம் முதல்வர் குடும்ப கட்டுப்பாடு பற்றி உபதேசமா? : இஸ்லாமியர்கள் ஆவேசம்

திஸ்பூர் இஸ்லாமியர்கள் தங்கள் வறுமையை ஒழிக்க குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என அசாம் முதல்வர் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அசாம் மாநிலத்தில் 3.12 கோடி இஸ்லாமியர்கள் உள்ளனர். இது மாநில மக்கள் தொகையில்...

கர்நாடக ஐ ஏ எஸ் அதிகாரி மீது தாக்குதல் : மற்ற அதிகாரிகள் போர்க்கொடி

பெங்களூரு கர்நாடகாவில் ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் பாஜக சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதை அடுத்து மற்ற அதிகாரிகள் போர்க்குரல் எழுப்பி உள்ளனர். கடந்த மாதம் 30ஆம் தேதி கர்நாடகாவில் ஐ ஏ எஸ் அதிகாரி...

அதானிக்கு ஆறு விமானநிலைய பணிகள் அளிப்பு : நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் எதிர்ப்பு

டில்லி கடந்த 2019ஆம் வருடம் அதானி நிறுவனத்துக்கு ஆறு விமான நிலையப் பணிகளுக்கான ஒப்பந்தம் அளித்தமைக்கு நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவில் அதிக அளவில் பயணிகள் வந்து போகும் 7...

Latest news

- Advertisement -spot_img