ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்க தடை நீட்டிப்பு…
தருமபுரி: கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்க 3வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.…