- Advertisement -spot_img

TAG

only

தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே மது- ஆட்சியர் அதிரடி உத்தரவு

விருதுநகர்:  கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம்...

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கில் மத்திய...

முழுமையான ஊரடங்கு அவசியம்- அதிமுக விஜயபாஸ்கர்

சென்னை: அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி தந்து பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக பிரதிநிதி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது. கடந்த 14 நாள்களாக பொதுமுடக்கம் அமலில்...

வங்கிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வங்கிகளின் வேலை நேரம் காலை, 10:00 முதல், பிற்பகல், 2:00 மணி வரை என, குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக மாநில வங்கியாளர்கள் குழும பொது மேலாளர் எஸ்.சி.மோகன்தாஸ்,...

தடுப்பூசி போட்ட யாத்ரீகர்கள் மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள்- சவுதி அரசு

ரியாத்: தடுப்பூசி போட்ட யாத்ரீகர்களுக்கு மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,60,155. இங்கு மொத்தம் 6,069 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது...

நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மார்ச் 8ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு...

சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

பெங்களூரு: சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்த...

அமைச்சர்களை பற்றி அவதூறாக பதிவிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்- நிதிஷ் குமார்

பீகார்: பீகார் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தாக்குதல்களும், அவதூறான சமூக வலைத்தள பதிவுகளும் தொடர்ந்து வருவதால் பொறுமையை இழந்த பீகார் அரசாங்கம் சைபர் கிரைம் பிரிவின் கீழ்...

குரூப் 1 தோ்வை கருப்பு நிற மை மட்டுமே பயன்படுத்த வேண்டும் – டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப் 1 தோ்வு விடைத்தாளில் விடைகளைக் குறிக்க, கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. குரூப் 1 தோ்வு விடைத்தாளில் விடைகளைக் குறிக்க,...

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபிலை விலாசிய அதிர் ரஞ்சன் செளத்ரி

பிஹார்: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரான அதிர் ரஞ்சன் செளத்ரி வெறும் பேச்சு மட்டும் போதாது என்று கபில் சிபிலை விமர்சித்துள்ளதால் கட்சிக்குள்ளான விரிசல்கள் இன்னும் ஆழம் அடைந்து வருவதாக தெரிகிறது. பீகார்...

Latest news

- Advertisement -spot_img