- Advertisement -spot_img

TAG

online Application

எம்சிஏ, எம்.பி.ஏ படிப்புக்கு ஆகஸ்டு 11ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: எம்சிஏ, எம்.பி.ஏ படிப்பு ஆகஸ்டு 11ந்தேதி முதன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இளங்கலை ஆர்ட்ஸ் மற்றும் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த...

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கள் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

சென்னை தமிழக பொறியியல் படிப்புக்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது.  மாணவர்கள் தங்கள் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி...

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் காலம் 15ந்தேதியுடன் முடிவு…

சென்னை : அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் காலம் 15ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வகுப்பு படித்த மாணவர்கள், ஐடியில் படிக்க விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து...

பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1,39,339 பேர் விண்ணப்பம்! அமைச்சர் கே.பி அன்பழகன்

தருமபுரி: பொறியியல் படிப்பில் சேர இதுவரை  1,39 ,339 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் கே.பி. அன்பழகன்,...

ஆகஸ்டு 5ந்தேதி முதல் சட்டப்படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் …

சென்னை: ஆகஸ்டு 5ந்தேதி முதல் சட்டப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் விநியோகம் தொடங்கும் என்று அம்பேத்கர் சட்டப்பல்கலைக்காகம் அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக  கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில்,தற்போத பள்ளி,...

வேளாண் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்டு முதல்வாரத்தில் ஆன்லைன் விண்ணப்பம்…

கோவை: கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்வேளாண் படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இணைய வழியில் விண்ணப்பம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்,   2020 - 2021 ஆம் ஆண்டுக்கான...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசியர்கள் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே  கடைசி நாள். இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பம் செய்யும் பணி நிறைவு பெறும் என ஆசிரியர்...

வேளாண் படிப்பு: இன்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கியது…

கோவை: தமிழகத்தில்  வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் வேளாண் படிப்புகளுக்கு மாணவ மாணவிகளிடையே நல்ல...

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் கவனத்திற்கு…..!

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் செய்துள்ள மாணவ மாணவிகள் , அதற்குரிய மதிப்பெண் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ் போன்றவற்றின் நகல்களை உடடினயாக அனுப்பி வைக்கும்படி மருத்துவ மாணவர் தேர்வு...

வேளாண் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 17ந்தேதி வரை நீட்டிப்பு

கோவை: தமிழகத்தில் வேளாண் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், ஜூன் 17ந்தேதி மாலை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான...

Latest news

- Advertisement -spot_img