- Advertisement -spot_img

TAG

one

ஆட்சிக்கு வந்தால் ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை அகற்றி விடுவேன் – சீமான்

சென்னை:  என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே இரவில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுங்கச் சாவடிகளுக்கு எதிரான போராட்டம்...

விவசாயிகளுடன் ஒரு நாள் – புதிய திட்டத்தை  அறிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

சென்னை:  விவசாயிகளுடன் ஒரு நாள் - புதிய திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்,  விவசாயிகளுடன் ஒரு நாள்  என்ற  புதிய திட்டத்தை  அறிவித்தார். தொடர்ந்து...

நெல்லையில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர் தெரிவிக்கையில், அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய்ப்...

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,...

இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு – டெல்லி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில், இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக டெல்லியில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் எலக்ட்ரானிக்...

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு மங்கிபாக்ஸ் பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அரிய நிகழ்வாக மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிய நிகழ்வாக மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டு உள்ளது....

20 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சியை யாரும் அசைத்து பார்க்க முடியாது – அமைச்சர் ராஜக்கண்ணப்பன்

சென்னை: 20 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சியை யாரும் அசைத்து பார்க்க முடியாது என்று அமைச்சர் ராஜக்கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் புதிய வழித்தடத்திற்கான போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு...

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. ஆரம்பக்கட்டத்தில் மக்கள்...

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை: மம்தா

கொல்கத்தா: ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசியது: "ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதில்...

+1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: 11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து வகுப்புகளுக்கான பொதுத்தேர்வையும் தமிழக...

Latest news

- Advertisement -spot_img