சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – காமம்
திரு. சுபவீ பற்றிய குறிப்பு – சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா – விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது…