- Advertisement -spot_img

TAG

olympiad

செஸ் ஒலிம்பியாட் இன்று நிறைவு விழா

சென்னை: சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி நிறைவு விழா, இன்று நடக்கிறது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழா, ஜூலை 28ல், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக...

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா, கோமேஷ் மேரிஆன் வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா, கோமேஷ் மேரிஆன் வெற்றி பெற்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா,...

மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல்

சென்னை: மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில்...

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க போவதில்லை – பாகிஸ்தான் அறிவிப்பு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் உலகின் 187 நாடுகளைச் சேர்ந்த 1736 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த...

பிரதமர் துவக்கி வைப்பதால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிக்க தமிழக காங்கிரஸ் முடிவு

சென்னை: பிரதமர் துவக்கி வைப்பதால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிக்க தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக...

44வது செஸ் ஒலிம்பியாட் : சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டர் பிரான்சிஸ்கோ வலேஜோ ட்வீட்

"இதுவரை பார்த்ததில் இதுவே சிறந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்காக தெரிகிறது" என்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி செஸ் வீரர்...

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடுவர்கள் வருகை

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடுவர்கள் 90 பேர் வருகை தந்துள்ளனர். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம்...

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை அறிவித்தது இந்தியா

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை இந்தியா அறிவித்தது. இந்தியா சார்பில் மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் தமிழக வீரர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரு...

இன்று துவங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டம்

புதுடெல்லி: டெல்லி, இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை, மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆக.8 ஆம் தேதி வரை...

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ அறிமுகம்

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட்போட்டிக்கான  லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. ‘மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்படும்...

Latest news

- Advertisement -spot_img