- Advertisement -spot_img

TAG

old

மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை விற்ற தாய் 

தூத்துக்குடி : தூத்துக்குடியில்  மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெபமலர். இவருக்கும்  மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டில்...

தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை 

சென்னை:  திருவண்ணாமலையிலுள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி  சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து,  தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில்  பத்து வயது சிறுமி கடந்த...

காதில் இரைச்சல் கேட்கும் அரிய நோய்க்கு சென்னையில் அறுவை சிகிச்சை

சென்னை: காதில் இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக மைக்ரோவாஸ்குரல் டிகம்ப்ரஷன் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது....

தமிழகத்தில் சுமார் 33 லட்சம் பழைய வாகனங்கள் அழிப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் பழைய வாகன ஒழிப்பு கொள்கைப்படி தமிழகத்தில் சுமார் 33 லட்சம் வாகனங்கள் அழிக்கப்படும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுசூழலை மேம்படுத்தும் நோக்கில் 2021-22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பழைய வாகனங்களை...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியாவின் வயதான பெண்மணி

பெங்களூரு: இந்தியளவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயதான நபர் என்ற பெருமையை பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற மூத்த பெண்மணி பெற்றுள்ளார். மார்ச் 1 முதல் இந்தியாவில் முதியோர்கள் மற்றும் இணை...

விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் கைது

பெங்களூர்: விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பியவர் குறித்து...

தவறான ஒரு மரணத்திற்காக ராபின்ஹூட் மீது வழக்கு பதிவு

பிரான்சிஸ்கோ: தவறான ஒரு மரணத்திற்காக ராபின்ஹூட் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட 20 வயதான அலெக்ஸ் க்யரின்சின் குடும்பத்தினர், அவரது தவறான மரணத்திற்காக பங்கு வர்த்தக பயன்பாடான ராபின்ஹூட் மீது வழக்கு தொடுத்துள்ளதாக ஊடகங்கள்...

இமாசலப்பிரதேசத்தில் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இமாசலப்பிரதேசம்: இமாசலப்பிரதேசத்தில் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த சுந்ததிர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரன் என்பவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இந்த...

9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…

போபால்: 9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தின்...

அசாமில் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

அசாம்: அசாமில் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட 104 வயது முதியவர் உயிரிழந்தார். தெற்கு அசாமின் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த 104 வயது முதியவரை பங்களாதேஷிலிருந்து வந்த வெளிநாட்டவர் என்று தெரிவித்து 2018 ஆம் ஆண்டு...

Latest news

- Advertisement -spot_img