Tag: Officials information

15ந்தேதிக்குள் ஆதார் எண் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த இயலாது! அதிகாரிகள் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் எண் இணைக்காதவர்கள் பிப்ரவரி 15ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம்…