- Advertisement -spot_img

TAG

number

அசானி புயல்: சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: சென்னை கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க‌க்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று மாலை தீவிர புயலாக உருமாறும் என்று இந்திய வானிலை...

@opganga : உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி.

@opganga உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி. உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில்...

இந்தியப் பொருளாதாரம் சில பிரகாசமான புள்ளிகளையும், பல இருண்ட கறைகளையும் கொண்டுள்ளது – ரகுராம் ராஜன்

புதுடெல்லி: இந்திய செலவினத்தில் கவனம் தேவை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளது 

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இரண்டாவது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி தடுப்பூசி செளுத்தியோரின் எண்ணிக்கை 4.06 கொடியாக அதிகரித்து உள்ளது. நேற்று வரை...

மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:  மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மன நோய் பல்வேறு நோய்களுக்குக் காரணியாகவும், தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளித்துக் காப்பாற்றலாம். ஆனால் விழிப்புணர்வு குறைவு, போதிய...

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது என்றும்,...

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த ஜூன் 21 முதல் ஜூலை 16...

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்து விட்டது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அதிக அளவில்...

முழுஊரடங்கு: காய்கறிகள், பழங்கள் விநியோகம்…. தொடர்புக்கு இந்த எண்ணுக்கு அழைக்கலாம்

சென்னை: முழுஊரடங்கு: காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும், தொடர்புக்கு 044 – 22253884 என்ற எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும்...

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியது

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க, வீடு வீடாக பரிசோதனை செய்யும் அதிரடி நடவடிக்கை நேற்று முதல் துவங்கி உள்ளது. சென்னையில் இப்பணிக்கு, 12...

Latest news

- Advertisement -spot_img