- Advertisement -spot_img

TAG

NR Elango

ஜெயலலிதா மறைவுக்கு திமுக மேல்முறையீடு வழக்கு காரணம் என்பது திட்டமிட்ட பொய்: திமுக கண்டனம்

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு திமுக போட்ட மேல்முறையீட்டு வழக்கு தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது திட்டமிட்ட பொய் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர்...

முன்னாள் தலைமைநீதிபதி ரஞ்சன்கோகோய், மற்றும் தமிழக எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற குழுக்களில் பதவி…

சென்னை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன்கோகோய்  மற்றும் அதிமுக எம்.பி. தம்பிதுரை, திருச்சி சிவா உள்பட தமிழக எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற குழுக்களில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி,  வெளியுறவுத்துறை அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக உச்ச...

மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்ஆர் இளங்கோ போட்டி

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்ஆர் இளங்கோ ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம்  உட்பட 17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான  தேர்தல் வரும் 26ம்...

வைகோ மனு ஏற்பு எதிரொலி: மனுவை வாபஸ் பெறுகிறார் திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்பு மனு ராஜ்யசபா தேர்தலுக்கு  ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்,  திமுக சார்பில் 4-வது வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள என்.ஆர். இளங்கோ 11ந்தேதி  தனது வேட்பு மனுவை...

வைகோவுக்கு வாய்ப்பில்லையா? வேட்புமனு தாக்கல் செய்தார் திமுகவின் 3வது வேட்பாளர்!

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும்  3வது வேட்பாளராக, தமிழக சட்டமன்ற செயலாளரிடம் இன்று  மனுத்தாக்கல் செய்தார். இதன் காரணமாக வைகோ எம்.பி.யாவது கேள்விக்குறியாகி உள்ளது. அவரது...

மாநிலங்களவை தேர்தல்: திமுக சார்பில் 3வது வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல்?

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ  3வது வேட்பாளராக  மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்...

Latest news

- Advertisement -spot_img