- Advertisement -spot_img

TAG

now

சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று அழைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி 'முத்தமிழறிஞர் கலைஞர் சாலை' என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்து பேசிய...

புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை – ராதாகிருஷ்ணன்

சென்னை: புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நியோகோவ் வகை கொரோனா வௌவாலில் இருந்து...

துணிகள் மீதான ஜிஎஸ்டி உயர்வு தற்போது அமலாகாது : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டில்லி துணிகள் மீது அதிகரிக்கப்பட்ட ஜி எஸ் டி உயர்வு தற்போது அமலாகாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பல பொருட்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.  இதில் துணி...

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் – ப.சிதம்பரம்

புதுடெல்லி: பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில...

எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள்- மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள்

சென்னை:  கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள் என்று மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர்கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து வருகிறார்.  இவருக்கு அதிக செலவு கொண்ட...

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது.

சென்னை தற்போது வங்கக் கடலில் நிலக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 30 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருந்தது.  அது தற்போது...

விளம்பரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் தற்போது அவசியமில்லை : அமைச்சர்

சென்னை விளம்பரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குக்கு தற்போது அவசியம் இல்லை எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார். முந்தைய அதிமுக அரசில் பல திட்டங்கள் அம்மா என்னும் பெயரில் தொடங்கப்பட்டன.  குறிப்பாக...

சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சையது அஹ்மத் ஷா சதாத் தற்போது ஜெர்மனியில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் பணியைச் செய்து வருகிறார். ஆப்கானிஸ்தான் முன்னாள் தகவல் மற்றும் தொடர்பு அமைச்சராக இருந்தவர் சையது அஹ்மத் ஷா சதாத்.  கடந்த 2018-ல் நாடு கடத்தப்பட்ட அதிபர் அஷ்ரப் கானியின் அமைச்சரவையில்...

நடிகர் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான 7 ஆடம்பர கார்கள் பறிமுதல்

பெங்களூரு:  பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட ஏழு சொகுசு கார்களை கர்நாடக போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது. பெங்களூருவில் உயர்மட்ட யுபி சிட்டி பகுதிக்கு அருகில், வரி செலுத்தாத அல்லது முறையான ஆவணங்கள் மற்றும் காப்பீடு இல்லாத கார்களை கண்டுபிடிக்கச் சோதனை செய்த போக்குவரத்துத் துறையினர் இந்த கார்களை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது. அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸைப் பொறுத்தவரை, மெகாஸ்டாரிடமிருந்து சொகுசு காரை வாங்கிய பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் பாபு, வாகனத்தின்...

இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை...

Latest news

- Advertisement -spot_img