- Advertisement -spot_img

TAG

note

கொரோனா வைரஸ்: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுப்பு நடவடிக்கையாக வரும் திங்கள்முதல் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களுடன் வழக்கு தொடர்பான ஒருவர் மட்டுமே நீதிமன்ற விசாரணை அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும்...

இறப்பிலும் துரத்தும் “செல்லாது” நடவடிக்கை!

நெட்டிசன்: கே.பி.பி. நவீன் (Kbb Naveen) அவர்களின் முகநூல் பதிவு: 18 இரவு 11:30...ஊரிலிருந்து என் பெரிய அத்தை இறந்த செய்தி.. கையில..4 நூறு ரூபாய் நோட்டுக்கள்...மட்டுமே கையிருப்பு...அந்த நேரத்தில்..நண்பர்களிடம் கேட்கவும் யோசனை...கோடீஸ்வரன் என ஒருவனை நம்பி கேட்டும்...

சேகர் ரெட்டி காரில் ரூ.24 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் நண்பர் என்று அறியப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. கோடிக்கணக்கில் பணம் மற்றும், தங்கம கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள...

சில்லறை தட்டுப்பாடு;  இந்திய தெருக்களில் பிச்சை எடுத்த வெளிநாட்டு பயணிகள்

ஜெய்ப்பூர்:   பிரதமர் மோடி அறிவித்த “நோட்டு செல்லாது” அறிவிப்பால் உள்நாட்டு மக்கள் வங்கி, அஞ்சலகம், ஏ.டி.எம். வரிசையில் நிற்கின்றனர். அப்படியும் பணம் கிடைக்காமல் பரிதவித்து நிற்கிறார்கள். இந்த நிலையில், இந்தியா வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்,...

“செல்லாது” ஆதரவு: வைகோவுக்கு சி.பி.ஐ. கட்சி கண்டனம்! ம.ந.கூ . தொடர்கிறதா?

மோடியின் “நோட்டு செல்லாது” நடவடிக்கையை ஆதரிக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன்,கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலை சிறுத்தைகள்...

புதிய ரூ.500 நோட்டில்  பெரும் குளறுபடி! : "அவசர அடி" என்கிறது ரிசர்வ் வங்கி!

  டில்லி: புதிததாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுக்களில் பெரும் பிழைகள் உள்ளன. டில்லியில் அப்ஷார் என்பவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்பது வித்தியாசங்கள் இருந்தன. ஆனால் இதுவும் ஒரிஜினல் நோட்டுதான் என உறுதியாகியிருக்கிறது. இப்படி பிழையான...

பிற நாடுகளில் நோட்டு மாற்றமும் பொருளாதார தடுமாற்றமும்! 

கறுப்பு மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இது போலவே வேறு சில நாடுகளிலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது உண்டு. ஆனால் துரதிருஷ்டவசமாக...

"நோட்டு செல்லாது" அறிவிப்புக்கு எதிராக ம.தி.மு.க.வும் போராட்டம்?

சென்னை: மத்திய அரசு, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதால், பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் பலகட்சிகளும் போராட்டங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ம.தி.மு.கவும் போராட்ட அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதிமுகவின் உயர்...

நாடு முழுதும் கலவரம் ஏற்படலாம்! : உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி: “ரூபாய் நோட்டு செல்லாது” பிரச்சினை தொடர்ந்தால், நாட்டில் கலவரம் வெடிக்கும் என மத்திய அரசுக்கு உளவுத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதேகருத்தை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. புழக்கத்திற்கு ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால்...

யார் வெட்கப்பட வேண்டும்?

நெட்டிசன்: ரவிசுந்தரம் (Ravi Sundaram) அவர்களின் முகநூல் பதிவு: இந்திய அரசின் “செல்லாது” அறிவிப்பை நான் எதிர்ப்பவர்கள் வெட்கப்படவேண்டும் என்று சொன்னார் ஒரு தேசாபிமானி நண்பர். அவருக்கு நான் அளித்த பதில்: "நாங்க ஏன் சார்.வெட்கப்படனும்.? உலகின் ஒரே ஒரு...

Latest news

- Advertisement -spot_img