- Advertisement -spot_img

TAG

not

பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை: பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து...

பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை நிறுவ அனுமதியில்லை – காவல்துறை அறிவிப்பு

சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், கூட்டமாகக் கூடுவதற்கும் காவல்துறை தடைசெய்துள்ளது. இதுகுறித்து பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு வரும்‌ 15.9.2021 வரை சில தளர்வுகளுடன்‌ கூடிய...

புதிய வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக ஒட்டி தமிழக எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லை மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு...

நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை –  293வது மதுரை ஆதீனம் பேட்டி 

மதுரை:  நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை என்று 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனமாக ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வந்த நிலையில் மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம்...

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வேளாங்கண்ணி:   பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்கப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனக் காவல் ஆணையர் அறிவித்துள்ளார். புனித ஆரோக்கிய  மாதாவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். சென்னை பெசன்ட் நகரில்...

24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல… போலிஸ் அராஜகம் -மீரா மிதுன் மீண்டும் கூச்சல்

சென்னை:  24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல என்றும்,  காவல்துறை அராஜகம் என்றும் மீரா மிதுன் மீண்டும் கூச்சல் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியலின மக்களை அவதூறாகப் பேசியதன் மூலம் வன்கொடுமைச் சட்டத்தில் சிக்கினார் நடிகை மீரா மிதுன். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை காவல்...

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகக் கடற்கரைக்குச் செல்ல அனுமதியில்லை...

கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். ஏழை...

“வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என வரும் லிங்கை தொடவேண்டாம்- சென்னை போலீசார் எச்சரிக்கை

சென்னை: 10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட...

கொரோனா 2-வது அலையின்போது 70% ஆக்சிஜன் ஏற்றுமதி: பிரியங்கா குற்றச்சாட்டு

புதுடெல்லி: கொரோனா 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார். மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார்...

Latest news

- Advertisement -spot_img