வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% கூடுதல்: வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு!
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 23-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.…