சென்னை:
இரு அணிகளும் இணைவது குறித்து எங்களிடம் கருத்துக்கேட்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த விஷயத்தில் நாலைந்து அமைச்சர்கள்தான் பேசி வருகிறார்கள். அவர்கள் மட்டுமே அதிமுக கிடையாது, எம்.எல்.ஏக்களிடம், கட்சியின்...