- Advertisement -spot_img

TAG

No Petrol

அவுரங்காபாத் : தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன், எரிவாயு, பெட்ரோல் கிடைக்காது

அவுரங்காபாத் அவுரங்காபாத் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு ரேஷன் பொருட்கள், எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  ஆனால் மகாராஷ்டிர மாநிலம்...

ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுநருக்கு பெட்ரோல் விற்பனை இல்லை : பெங்களூருவில் புதிய விதி

பெங்களூரு ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு பெட்ரோல் விற்பனை கிடையாது என்னும் விதி வரும் 5 ஆம் தேதி முதல் பெங்களூரில் அமலாகிறது. பெங்களூரு நகரில் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.  கடந்த 2018 ஆம் வருடம் இருசக்கர வாகன...

ஜூலை 1ந்தேதி முதல் அமல்: ‘NO’ ஹெல்மெட்; ‘NO’ பெட்ரோல்! அசாம் அரசு அதிரடி

சோனித்பூர்: அசாம் மாநிலத்தில்  ஜூலை 1ந்தேதி   ‘ஹெல்மெட் இல்லை, எரிபொருள் இல்லை’ என்ற விதி அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக இந்த விதி சோனித்பூர் மாவட்டத்தில் வரும் 1ந்தேதி முதல்...

2030-ம் ஆண்டுக்குள் மின்சார கார்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டில்லி:, வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் மின்சார கார்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் மத்திய எரிசக்தி துறை...

மும்பை: நோ ஹெல்மெட் – நோ பெட்ரோல்

மும்பை: ஹெல்மெட் அணியாத இரு சக்கர வண்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் அதிக விபத்துக்கள் இரு வாகனங்கள் மூலமே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட்...

Latest news

- Advertisement -spot_img