- Advertisement -spot_img

TAG

Night curfew

15/01/2022 8AM: இந்தியாவில் மீண்டும் உச்சம்பெற்றது கொரோனா… 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல  6,041 ஒமிக்ரான் வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன மொத்த Omicron...

13/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,488 ஆக உயர்வு..!

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,488 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று 3வது அலை தொடங்கி உள்ள நிலையில் ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது. உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து...

தடையை மீறி இரவு நேர ஊரடங்கில் இயக்கப்பட்ட 517 வாகனங்கள் பறிமுதல்

சென்னை இரவு நேர ஊரடங்கின் போது தடையை மீறி இயக்கப்பட்ட 517 வாகனங்களை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வரும் 31 ஆம் தேதி வரை கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாகத் தமிழகத்தில் இரவு நேர...

11/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,461 ஆக உயர்வு..

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,461 ஆக உயர்வு. மத்திய சுகாதாரத்துறை இன்று...

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்வு…

சென்னை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி  அளவில் வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் மேலும் 1,41,986 பேர் புதிக கொரோனா...

08/01/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் புதிதாக...

01/01/2022-7PM: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு – முழு விவரம்…

சென்னை:  தமிழகம் முழுவதும் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில்  கடந்த 24மணி நேரத்தில்  மாநிலம் முழுவதும்  மேலும் 1489 பேருக்கு கொரோனா பாதிப்பு...

01/01/2022-7PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1489 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

சென்னை:  தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 1489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

மகாராஷ்டிராவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா: 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களும் பாதிப்பு…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தல் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், மாநில அமைச்சர்கள் 10 மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாநில துணைமுதல்வர்...

01/01/2022 : இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1431 ஆக உயர்வு – மாநிலம் வாரியாக முழு விவரம்…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1431 ஆக உயர்ந்துள்ளது.  இருதுவரை 488 பேர் குணமடைந்துள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பு நேற்றை விட  மேலும் 161 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பில் தமிழ்நாடு 3வது...

Latest news

- Advertisement -spot_img