- Advertisement -spot_img

TAG

Newzealand mosque attack

என் மகனுக்கு மரண தண்டனை அளியுங்கள் : நியூஜிலாந்து தீவிரவாதியின் தாய் வேண்டுகோள்

கிறிஸ்ட் சர்ச் நியுஜிலாந்து மசூதி துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதியின் தாய் தன் மகனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என கூறி உள்ளார். பொதுவாக தாய்மை என்றாலே ஒரு தெய்வம் தேவதை என கூறுவது...

நியூஜிலாந்து மசூதி தாக்குதல் : இறுதிச்சடங்குக்கு $ 10,000 பணம் அளிக்கும் அரசு

விக்டோரியா நியுஜிலாந்து மசூதி தாக்குதலில் இறந்தவர்களின் ஈமச்சடங்குக்கு அரசு பணம் அளிக்க உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நியுஜிலாந்து நகரில் இரு மசூதிகளில் திடீரென துப்பாக்கி சூடு நடந்தது.   இதில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  ...

துப்பாக்கி சுடும் உரிமம் பெற சட்டம் கடுமையாக்கப்படும் : நியுஜிலாந்து பிரதமர்

வெலிங்டன் நியுஜிலாந்து நாட்டில் துப்பாக்கி சுடும் உரிமம் பெறும் விதிகள் கடுமையாக்கப்படும் என அந்நாட்டு பிர்தம்ர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார் நியுஜிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....

நியுஜிலாந்து மசூதி தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்தவர் படுகாயம்

கிறிஸ்ட்சர்ச், நியுஜிலாந்து நேற்று நியுஜிலாந்த் மசூதியில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று நியுஜிலாந்த்தில் கிறிஸ்ட் சர்ச் பகுதி மசூதிகளில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் சுமார் 50 பேர்...

Latest news

- Advertisement -spot_img