Tag: news

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இன்று குடமுழுக்கு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர்…

உலகளவில் 55.61 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜூலை-06: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 46-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ஒற்றை ஜிஎஸ்டி வரி மூலம் ஏழை மக்களுக்கு உதவ முடியும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், ‘வேண்டுபவருக்கு வேண்டும் வரம் அருளும்’ அம்மன் அருள்பாலிக்கும் ஸ்தலமாக…

அஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை

இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில்…

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என…

இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.…

ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம்: இன்று ஆலோசனை

சென்னை: ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம் குறித்து மத்திய அரசு இன்று மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத் திட்டம் குறித்து மாநில…

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்

புதுடெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன்…