சென்னை:
வீடுகள் கட்டுவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட்டு ‘தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019’ புத்தகத்தை முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில் மனைப்பிரிவு மற்றும் கட்டிடத்துக்கு தேவையான...