- Advertisement -spot_img

TAG

New rule

இந்திய வங்கிகளுக்கு அமெரிக்காவின் புதிய விதியால் சிக்கல்

டில்லி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்காவில் அமலாகும் புதிய விதிகளால் தங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என இந்திய வங்கிகள் தெரிவித்துள்ளன. தற்போதைய விதிமுறைப்படி அமெரிக்காவில் உள்ள வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் விவரங்களை ஏதாவது விசாரணைக்குத்...

கல்வி நிறுவனங்கள் லாப நோக்குடன் இயங்கக் கூடாது : சீனா கண்டிப்பு

பீஜிங் கல்வி நிறுவனங்கள் லாப நோக்கமற்றவை என பதிவு செய்ய வேண்டும் என சீனா சட்டம் இயற்றி உள்ளது. உலகெங்கும் கல்வி நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் செயல்படுவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர்.  அதற்கேற்றார் போல் பல...

ஆஸ்திரேலியாவில் செய்திகள் பிரசுரிக்க  கட்டணம்  : சட்ட ரத்தை கோரும் அமெரிக்கா 

கான்பெரா ஆஸ்திரேலியாவில் முகநூல், கூகுள் போன்ற நிறுவனங்கள் செய்திகளை பிரசுரிக்க அந்நாட்டு அரசு கட்டணம் வசூலிக்க உள்ள சட்டத்தை மாற்ற அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.   கொரோனா தொற்று நோயால் உலகெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.  இதனால்...

ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுநருக்கு பெட்ரோல் விற்பனை இல்லை : பெங்களூருவில் புதிய விதி

பெங்களூரு ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு பெட்ரோல் விற்பனை கிடையாது என்னும் விதி வரும் 5 ஆம் தேதி முதல் பெங்களூரில் அமலாகிறது. பெங்களூரு நகரில் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.  கடந்த 2018 ஆம் வருடம் இருசக்கர வாகன...

Latest news

- Advertisement -spot_img