- Advertisement -spot_img

TAG

new bridge

சென்னை துறைமுகத்தில் நெரிசலைக் குறைக்க 8 கிமீ பாலம் அமைப்பு

சென்னை சென்னை துறைமுகத்தில் நெரிசலைக் குறைக்க 8 கிமீ தூரத்த்க்கு பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளது     மகாராஷ்டிரா தலைநக்ர் மும்பையில் உள்ள பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பைப் போலவே சென்னைக்கும் விரைவில் சொந்த கடல் இணைப்பு உருவாக...

பீகார்: திறக்கப்பட்டு ஒரே மாதத்தில் உடைந்து நொறுங்கிய புதிய பாலம்….

கோபால்கஞ்ச் பீகார் மாநிலத்தில் கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் நேற்று உடைந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கண்டகி நதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சென்ற வாரம் கோபால் கஞ்ச் பகுதியில்...

சேலத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள்… எடப்பாடி தகவல்

சேலம்: சேலத்தில் இன்று புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேலம் மாவட்டத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், தமிழகத்தில்...

சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டப்பட்டு வரும் பாலங்கள் என்னென்ன? பட்டியலிட்ட முதல்வர் எடப்பாடி…

சேலம்: சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேம்பாலத்தை  இன்று (11.06.2020) திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு சிறப்புரை ஆற்றினார்.  அப்போது, சேலம் மாவட்டம் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில்...

சேலத்தில் ஈரடுக்கு புதிய பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று போக்குவரத்துக்கு திறந்து வைத்தார். சேலம் நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு,...

Latest news

- Advertisement -spot_img