Tag: New 11 medical colleges

செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில்…