நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்களது பதிவு:
ஒரு செம காமெடி..
காட்டை அழிச்சிட்டு நதிகளை காப்பாத்தறோம்னு 7000
கி.மீ..பயணம் கௌம்பிட்டாங்க..ஊரை சுத்தி பாக்க இப்படியும் ஒரு ஐடியா?
போகட்டும்.. துவக்க விழா மேடையில ஜக்கியோட இருக்கிறது யார்யார்னா...