- Advertisement -spot_img

TAG

netaji

ஜனாதிபதி திறந்து வைத்தது நேதாஜியின் போட்டோ இல்லையா..? வெடித்தது சர்சசை

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு பதிலாக நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜி படத்தை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. நேதாஜி சுபாஷ் சந்திர போசிஸ் உருவப் படத்தைக்...

நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை – மம்தா

கொல்கத்தா: நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் விழாவில் பிரம்மாண்ட ஊர்வலத்தை சங்கொலி...

அழைத்து விட்டு அவமானப்படுத்த வேண்டாம் : கொதிப்படைந்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா நேதாஜியின் 125 ஆவது பிறந்த நாள் விழாவில் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி  தம்மை அவமானப்படுத்தியதாகக் கூறி மம்தா பானர்ஜி உரையாற்ற மறுத்துள்ளார். இந்தியச் சுதந்திரத்துக்காக அரும்பாடு பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த...

நேதாஜியின் அகால மரணத்தை உறுதிப்படுத்தியது ஜப்பான்!

இந்திய சுதந்திரப் போராட்ட நாயகன் நேதாஜியின் மரணம் குறித்த தெளிவான தகவல்களைத் திரட்ட இந்திய அரசு முயற்சித்து வருவது தெரிந்ததே. அவரது குடும்பத்தினரில் சிலர் அவர் கும்நாமிபாபா என்ற பெயரில் தனது அடையாளங்களை மறைத்துக்...

Latest news

- Advertisement -spot_img