நியோமேக்ஸ் மோசடி வழக்கு: கம்பம் திமுக நகர செயலாளர் செல்வக்குமார் நீதிமன்றத்தில் சரண்!
மதுரை: நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த திமுக நகர செயலாளர் செல்வக்குமார் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்டைந்தார். மதுரையில் ‘நியோ மேக்ஸ்’…