தென் ஆப்பிரிக்காவில் வௌவ்வால்-களுக்கு நியோ-கோவ் என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது மேலும் ஒரு உருமாற்றம் அடைந்து மனிதர்களிடம் தொற்றும் போது இதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும்.
சார்ஸ் கோவ்...
தென் ஆப்பிரிக்காவில் விலங்குகளிடையே புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
இதற்கு நியோ-கோவ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது, மனிதர்களிடம் இதுவரை இந்த கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.
இருந்தபோதும், இன்னும் ஒரே ஒரு உருமாற்றம் தான்...