- Advertisement -spot_img

TAG

Navratri

நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது யூனியன் வங்கி

புதுடெல்லி: எதிர்ப்புகள் காரணமாக நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையை யூனியன் வங்கி திரும்ப பெற்றுள்ளது. நேற்றைய தினம் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர், நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தங்களின் ஊழியர்கள் அனைவரும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமெனச் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். சுற்றறிக்கையைப் பின்பற்றி உடை அணியாதவர்கள், ரூ.200 அபராதம் செலுத்த வேண்டுமென்றும்...

அருள் வாக்களிப்பாளென… : வேதா கோபாலன்

பண்டிகைகள் எதற்காகக் கொண்டாடப்படுகின்றன? அதற்கு விடை காண, பண்டிகைகளைக் கூர்ந்து கவனிப்போம். அனைத்துக்கும் பொதுவான அம்சங்கள் சிலவற்றை எடுத்துப் பார்ப்போம். பெரியவர்களை வணங்கி ஆசி பெறுகிறோம். என் சின்ன வயதில் நான் என் தாத்தா...

நவராத்திரி: சின்னஞ்சிறு காமதேனு! : வேதா கோபாலன்

சமீபத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான விழிப்புணர்வை நம் சிநேகிதிகளிடம் பார்க்கிறேன். நான் வசிக்கும் பகுதி நகரமும் அல்ல கிராமமும் அல்ல. புறநகர்ப்பகுதி. நகரத்தில் கிடைக்கக்கூடிய நன்மைகளும் கிராமத்தில் கிடைக்கு அமைதியும் (ஓரளவு) இங்கு நிலவும். எல்லோரும் எல்லோரையும்...

நவராத்திரி நாளில் ஒலித்த கதை! : வேதா கோபாலன்

  இரண்டு நாட்கள் முன்னரே சொல்ல ஆரம்பித்து உங்களையெல்லாம் ஆர்வத்தில் அப்படியே நிறுத்திவிட்டு நேற்று வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டேனே.. ஒரு வீட்டில் கொலுவுக்குத் தாம்பூலத்துக்குச் சென்றது பற்றிக் குறிப்பிட்டேன்… அந்த வீட்டில் அப்படி என்னதான் நடந்தது? கதை...

நவராத்திரி: மஞ்சள் கட்டினால் மாப்பிள்ளை வருவார்!: வேதா கோபாலன்

  சிலர் வருத்தப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ‘’எல்லாரும் பெரிய கொலு வெக்கறாங்க. எங்க வீட்டில் மட்டும் 3 படிதான்” என்றோ கடவுள் சன்னிதானத்திலேயே மூணு பொம்மை எடுத்து வெச்சுட்டேன்” என்றோ சொல்வார்கள். இதில் வருத்தமோ வெட்கமோ கூச்சமோ...

நவராத்திரி: நான்காம் நாளுக்காக சிபாரிசு செய்வாள் தாய்! : வேதா கோபாலன்

  இன்று முதல் திருமகளாகிய லட்சுமிக்கான மூன்று நாட்களின் துவக்கம். தாயாரின் வைபவம் சொல்லவும் தீருமோ?  பொதுவாகவே மகாலட்சுமியைத் துதித்தால் நமக்குச் செல்வத்தை வாரி வழங்குவாள் என்பதையே நாம் எல்லேரும் அறிவோம், ஆனால் அவள்...

ஜப பலன் லட்சம் மடங்கு!: வேதா கோபாலன்

(முன் குறிப்பு- இரண்டு நாட்களாகப் படித்துக் கொண்டு வந்ததில் நீங்கள் சில அபூர்வக் குறிப்புக்களைப் பார்த்திருப்பீர்கள், அதாவது அன்றைக்கு நம் வீட்டுக்கு வரும் தேவி பற்றிய விவரங்களும் பிரசாதம் மற்றும் கலசத்துக்குள் உள்ள...

தனதான்யம் அளிப்பாள் வைஷ்ணவி தேவி :வேதா கோபாலன்

இரண்டாம் நாள் கொலு பற்றி இப்போது பார்ப்போமா? அதற்கும் முன்பாக.. எதற்காக கொலு வைக்கிறோம்? அதன் தாத்பர்யம்தான் என்ன? ஒரு நிமிடம் உங்கள் வீட்டு கொலுவை நினைத்துப் பாருங்கள், கொலு வைப்பதற்கு முன் என்னவெல்லாம் செய்வீர்கள்? அதற்கு முன்பாக...

சென்னை கோயில்களில் நவராத்திரி விழா! 9 நாட்களும் சிறப்பு பூஜைகள்!!

சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சில கோவில்களில் 11 நாட்கள்...

நவராத்திரி பண்டிகை: 9 நாட்கள் சைவமாக மாறும் டோமினோஸ் பீட்ஸா!

நவராத்திரி பண்டிகையையொட்டி ஒன்பது நாட்களுக்கு அமெரிக்க பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸ் பீட்ஸா வட இந்திய மாநிலங்களில் முற்றிலும் சைவத்துக்கு மாறுகிறது. நவராத்திரி பண்டிகை வடமாநிலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இக்காலகட்டங்களில் இப்பண்டிகையை...

Latest news

- Advertisement -spot_img