- Advertisement -spot_img

TAG

Naveen Patnaik

ஒடிசா சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வனவிலங்கு சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலியானது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தின் கலஹந்தியில் அமைந்துள்ளது கார்ல்பட் வனவிலங்கு சரணாலயம்....

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உயிருக்கு ஆபத்து: வெளியான மர்ம கடிதத்தால் பரபரப்பு

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக்கின் அலுவலகத்துக்கு முகவரி இல்லாத கடிமம் ஒன்று வந்துள்ளது. முழுமையான ஆங்கிலத்தில்...

ஒடிசா மாநில கவர்னர் மனைவி சுசிலாதேவி கொரோனாவுக்கு பலி…

புவனேஸ்வர்: ஒடிசா மாநில கவர்னர் விநாயகர் லாலின் மனைவி சுசீலா தேவி ( வயது 74) கடந்த 21 நாட்களாக கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி...

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் கோரிக்கை

டெல்லி: ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1...

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு – தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு எதிர்ப்பு : நவீன் பட்நாயக்

புவனேஸ்வர், நாங்கள் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தாலும் தேசிய குடியுரிமை பதிவேட்டை எதிர்க்கிறோம் என ஒரிசா முதல்வர் நவீன் ப்ட்நாயக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது   இச்சட்டத்தின்படி பாகிஸ்தான்,...

5வது முறையாக ஒடிசா மாநில முதல்வராக பதவி ஏற்றார் நவீன் பட்நாயக்

புவனேஷ்வர்: லோக்சபா தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மாநிலத்தை ஆட்சி செய்து வந்த பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, 5வது முறையாக...

ஒரிசா மாநில சேவை போதும் பிரதமர் பதவி வேண்டாம் : நவீன் பட்நாயக்

புவனேஸ்வர் ஒரிசா மாநிலத்துக்கு சேவை செய்யவே விரும்புவதாகவும் தேசிய அரசியல் ஆசை இல்லை எனவும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார் ஒரிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் ஆவார்....

ஒடிசாவில் பரபரப்பு: நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதாதளத்தில் இணைந்த பாஜக வேட்பாளர்

புவனேஷ்வர்: ஒடிசா மாநில முதல்வரின்  பிஜு ஜனதாதளம் கட்சியில் பாஜக சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துஷ்கர்காந்தி பெஹரா நவீன் பட்நாயக் முன்னிலையில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற...

பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து ரகுநாத் மோஹந்தி  திடீர் ராஜினாமா!

புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கட்சியின் தேசிய துணைத்தலைவரான ரகுநாத் மோஹந்தி  திடீரென பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் பாஜகவில் இணைவார் என நம்பப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் 3...

மகா கூட்டணியில் பிஜு ஜனதாதளம் இணையாது: நவீன் பட்நாயக்

புவனேஷ்வர்: எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணியில் பிஜு ஜனதாதளம் இணையாது என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்து உள்ளார். பாஜக கூட்டணி கட்சியான பிஜு ஜனதாதளம் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த...

Latest news

- Advertisement -spot_img