- Advertisement -spot_img

TAG

Narayanaswamy

இரண்டாம் சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம் : புதுவை முன்னாள் முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாம் இரண்டாம் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக ஆட்சியைக் குறை கூறி வருகிறது.  குறிப்பாகக் குடியுரிமை திருத்தச் சட்டம்,...

அலைபேசி அழைப்பை ஒட்டுக் கேட்டு ஆட்சி கவிழ்ப்பு செய்யும் பாஜக : நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரி பெகாசஸ் மென்பொருள் மூலம் அலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு பாஜக ஆட்சி கவிழ்ப்பு செய்து வருவதாகப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். நாடெங்கும் பெகாசஸ் விவகாரம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மத்திய...

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை! ஸ்டாலினை சந்தித்த நாராயணசாமி தகவல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை சந்தித்து பேசிய நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை என்றும்,...

புதுச்சேரி :  ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே தொடரும் குடுமிபிடி சண்டை

புதுச்சேரி புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இடையே அறிக்கைச் சண்டை தொடர்ந்து வருகிறது. புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இடையே கடும் பனிப்போர் நிலவி...

முதன்முறை: சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் நாராயணசாமி!

புதுச்சேரி, தனது அரசியல் வாழ்க்கையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிவாகை சூடி  முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் நாராயணசாமி. புதுச்சேரி சட்டப் பேரவையில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் நாராயணசாமி பதவியேற்றுக் கொண்டார். 69 வயதாகும்...

வெற்றி: காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம்! நாராயணசாமி

புதுவை: புதுவை மாநிலத்தில் நடைபெற்ற நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாள ரான முதல்வர் நாராயணசாமி  அமோக வெற்றி பெற்றுள்ளார். எனது வெற்றி - காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் என்றார்...

புதுச்சேரி:  விடுதலை தின  கொண்டாட்டம்

புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டின் ஆதிக்‍கத்தில் இருந்து புதுச்சேரி விடுவிக்‍கப்பட்ட  விடுதலை தினம் இன்று கொண்டாட்டப்பட்டது. அங்குள்ள நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிக்‍கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், இவ்விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது. 300 ஆண்டுகளுக்‍கும் மேலாக பிரான்ஸ் நாட்டின்...

புதுச்சேரி முதல்வர்: நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி….?

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக எம்எல்ஏ ஜான்குமார் தெரிவித்து உள்ளார். புதுச்சேரியின் தற்போதைய முதல்வராக நாராயணசாமி பதவி வகித்து வருகிறார். இவர் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பது...

புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி மீது ஊழல் வழக்கு?

புதுச்சேரி: “புதுவை மாநிலத்தில் கடந்த ஆட்சியில் பல முறைகேடுகள் வெளிவருகின்றன” என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஆட்சியில் முதல்வராக பொறுப்பு வித்த என்.ரங்கசாமி உட்பட அமைச்சர்கள் மீது ஊழல்...

புதுச்சேரியில் மின் கட்டண சலுகை, இலவச அரிசி அதிகரிப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் மின் கட்டணம் 50 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும்  ரேஷனில் இனி 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் முதல்வர் பொறுப்பேற்ற நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி 14-வது சட்டப்பேரவையின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள்...

Latest news

- Advertisement -spot_img