நாஞ்சில் சம்பத் அரசு மருத்துவனையில் அனுமதி..
நாகர்கோவில்: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்னோவா சம்பத் இன்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத் பல்வேறு கட்சிகளை கடந்து, தற்போது…