- Advertisement -spot_img

TAG

NAMO TV

நமோ டிவியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் முன் அனுமதி தேவை : தேர்தல் ஆணையம்

டில்லி பாஜக ஒளிபரப்பு செய்து வரும் நமோ டிவியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தேர்தல் ஆணையம் தனது முன் அனுமதியை பெற வேண்டும் என தெரிவித்துள்ளது. பாஜகவினரால் நடத்தப்பட்டு வரும் நமோ டிவி பிரதமர் மோடியின் பேச்சுக்கள்...

நமோ டிவி யை நிர்வகிப்பது பாஜக ஐடி செல் : பாஜக ஐடி செல் தலைவர் அறிவிப்பு

டில்லி நமோ டிவியை பாஜகவின் ஐடி செல்  நிர்வகித்து வருவதாக அந்த அமைப்பின் தலைவர் அமித் மாளவியா தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி என்னும் பெயரை சுருக்கி நமோ டிவி என பெயரிடப்பட்ட பாஜகவின் தொலைக்காட்சி சேனல்...

மோடியின் திரைப்படத்துக்கு விதித்த தடை நமோ டிவிக்கும் செல்லும் : ஆணைய வட்டாரம்

டில்லி பி எம் நரேந்திர மோடி என்னும் மோடியின் பயோபிக் திரைப்படத்துக்கு தேர்தல் ஆணையம் விதித்த தடை நமோ டிவிக்கும் செல்லும் என ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு...

செயற்கைக் கோளை உபயோகிக்க நமோ டிவி சட்ட ஒப்புதல் பெற்றுள்ளதா?

டில்லி செயற்கைக் கோளை உபயோகிக்க பாஜக ஆரம்பித்துள்ள நமோ டிவி சட்ட ஒப்புதல் பெறவில்லை என கூறப்படுகிறது. பாஜகவினால் ஆரம்பிக்கப் பட்டதாக கூறப்படும் நமோ டிவி பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பயண விவரங்களையும் அவரது...

உரிமத்துக்கு விண்ணப்பிக்காமலே தொடங்கப்பட்ட நமோ டிவி

டில்லி பிரதமர் மோடிக்காக ஆரம்பிக்கப்பட்ட நமோ டிவியில் ஏராளமான குளறுபடிகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நமோ டிவி என்பது முழுக்க முழுக்க பிரதமர் மோடியின் பேச்சுக்களையும் பேரணிகளையும் ஒளிபரப்ப தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேனல் ஆகும்.   நரேந்திர...

‘நமோ டிவி’ தொடக்கம்: தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி புகார்

டில்லி: மத்தியஅரசால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட நமோ டிவிக்கு எதிராக ஆம்ஆத்மி தேர்தல் ஆணையத்தில் புகார் கூறி உள்ளது. ‘நமோ டிவி’ என்ற செய்திச் சேனலில், பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரைகள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகள்...

Latest news

- Advertisement -spot_img