மாஸ்டர்’’ படத்தின் இந்திப்பெயர் என்ன தெரியுமா?
விஜய் நடிக்கும் ‘ மாஸ்டர்’ படத்துக்கு ‘
‘U / A ‘’ சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பது தெரிந்த விஷயம்.
இந்தப்படம் பொங்கல் பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
தமிழகத்தில் மட்டும் ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கேரளாவில் இந்தப்படம் , நல்ல விலைக்கு...
சென்னை:
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிறப்புப் பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ்...
சென்னை:
சென்னை ரிசர்வ்வங்கி சுரங்கப்பாதை பெருந்தலைவர் காமராஜர் பெயர் தாங்கிய கல்வெட்டு புதுப்பிக்கும் பணியை நேற்று மாவட்ட தலைவர்கள் எம்.எஸ் திரவியம், சிவ.ராஜசேகரன் உறுதியளித்தபடி சென்னை மாநகராட்சி செய்தது.
இந்த பணியை சென்னை கிழக்கு...
ரொம்ப பேஷனா பேர் வைக்கிறாங்களாம்...’’
விவஸ்தை கெட்டதனமாகப் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்து ‘பேஷன்’ என்று சொல்லிக் கொள்வது சில பெற்றோர்களின் வழக்கம்.
கொரோனா தொற்று உலகையே கொலைக்களமாக்கி வரும் நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் என வட...
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்
பொதுவாக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் வெடித்தவுடனேயே பலசர்ச்சைகளும் தானாகவே எழுப்பும். அதனால் இரு கோணங்களையும் பார்ப்போம்.
முதலில் பாதிக்கப்பட்டதாககூறும் பெண்ணின் வெர்ஷன்...
''உன் கணவர் ஆஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கிறார் எனச்சொல்லி என்னை திருச்சூரிலிருந்து...
சென்னை:
அரசு பள்ளிகளில் சாதிப்பெயர் இருந்தால் அதை மாற்ற பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
அரசு பள்ளிகள், கல்லூரிகளில் பெயரில், குறிப்பிட்ட சாதிப்பெயர்கள் உள்ளன. அதை நீக்க...
சென்னை:
மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் மதிய உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன்◌ கோரியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் நலன் கருதி...
நெட்டுல துளாவிக்கிட்டு இருந்தப்போ கண்ணுல சிக்கின ஒரு மேட்டர்:
ஒரு கூட்டத்தில் பேச பெரியார் மேடை ஏறினார். அப்போது ஒருவர், " ராமன் படத்தை செருப்பால் அடிக்கும் நீங்கள் ஏன் ராமசாமி என்று பெயர்...