- Advertisement -spot_img

TAG

my

கொரோனா பூஸ்டர் ஷாட்களை வெளியிடுவதில் எனது ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி:  நாட்டில் கொரோனா  பூஸ்டர் டோஸ்களை வெளியிட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு  ஏற்றுக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  கூறினார். 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி ஜனவரி 3 முதல் தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். பிரதமர்...

ஆடம்பரங்களை அறவே தவிர்க்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் 

சென்னை:  ஆடம்பரங்களை அறவே தவிர்க்கவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில், வடகிழக்குப் பருவமழை பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதிலும், மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்பதிலும், அதிகாரிகளுக்கு உடனுக்குடன்...

கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? – ஜெயக்குமார் கேள்வி 

சென்னை:  கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொன்விழாவையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி...

2021 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும்  – கவுதம் கம்பீர்

மும்பை:  2021 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்லும் என தோன்றுகிறது என்று கவுதம்  கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   அணித்தலைவர்  மோர்கன் மற்றும் அவரது குழுவை எனது ஆதரவை அளிக்கிறேன். இந்தாண்டு ஐபிஎல் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று எனது...

ஒட்டுமொத்தமாக தமிழகத்தை பாதுகாப்பதே என் முதல் பணி – ஸ்டாலின்

கோவை: ஒட்டுமொத்தமாக தமிழகத்தை பாதுகாப்பதே என் முதல் பணி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நீலகிரி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை...

எனது வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு நன்றி – ஓபிஎஸ்

சென்னை: கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவுங்கள் என்ற தனது வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு நன்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா...

என் தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் – விஜய் வசந்த்

சென்னை: வசந்தகுமாரின் கனவை நினைவாக்குவது எனது கடமை என விருப்பமனு தாக்கல் செய்த பின்னர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட,...

ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை – ராகுல்காந்தி

கன்னயாகுமரி: ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி...

ஒப்பந்தம் முடிந்ததால் சென்னை அணியில் இருந்து விலகுகிறேன் – ஹர்பஜன் சிங்

மும்பை: ஒப்பந்தம் முடிந்ததால் சென்னை அணியில் இருந்து விலகுகிறேன் என்று 40 வயதாகும் இந்திய முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “சிஎஸ்கே...

கண்தானம் செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: கண் தானம் செய்ய உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேசிய கண்தான தினம் நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், கண்தானம் செய்ய உள்ளதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Latest news

- Advertisement -spot_img