- Advertisement -spot_img

TAG

Murugan Temple

எண்கண் முருகன் கோவில்

எண்கண் முருகன் கோவில் இந்தக் கோவில் திருவாரூர் மாவட்டம் எண்கண் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது ஒரு சிவ ஆலயம். இருந்தாலும் முருகனுக்கு என்று இந்த கோவிலில் தனிச்சிறப்பு உண்டு. திருப்புகழில் அருணகிரிநாதர் இந்த...

சிறுவாபுரி முருகன் கோயில்

சிறுவாபுரி முருகன் கோயில் மூலவர்: பாலசுப்பிரமணியர் பழமை: 500 வருடங்களுக்கு முன் ஊர்: சிறுவாபுரி கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது. சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமனுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு (சின்னம்பேடு என்றும், சிறுவை,...

கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை

கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை வேறுபெயர்: சிரகிரி - சென்னி-சிரம், மலை-கிரி   சென்னிமலை தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் 11.17°N 77.62°E ஆகும்....

பழனியில் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி: இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

திண்டுக்கல்: பழனியில் தங்கும் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். பக்தர்கள் தங்குவதற்காக கோயில் நிர்வாகம்...

தைப்பூசத்துக்கு பழனிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு செய்து கொண்டு வரவேண்டும்: கோயில் நிர்வாகம்

பழனி: தைப்பூசத்துக்கு பழனிமலைக்கு செல்வதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொண்டு வரவேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன்...

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை நடைபெறும் கோவில்

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை நடைபெறும் கோவில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்துக்கு புறப்பட்ட போது, அன்னை சக்தியிடமிருந்து வேல் மற்றும் பல...

மருதமலை முருகன் கருவறையில் பாஜகவின் வேலை வைத்து வழிபட அனுமதி மறுப்பு

கோவை மருதமலை முருகன் கருவறையில் வேல் யாத்திரையில் எடுத்துச் செல்லப்பட்ட வேலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் தற்போது வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது.  தமிழக பாஜக தலைவர் முருகன் இந்த வேல் யாத்திரையை...

திருவிடைக்கழி முருகன் திருக்கோவில்

திருவிடைக்கழி முருகன் திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரைத் தரிசித்தால் பாவம் நீங்கும். தல வரலாறு: சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான...

முருகன் கோவில் அமைந்துள்ள மலை கல்குவாரிக்கு டெண்டர்: திருவண்ணாமலையில் மக்கள் போராட்டம்…

திருவண்ணாமலை: பழமையான முருகன் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியை கல்குவாரிக்கு டெண்டர் விடுத்ததை எதிர்த்து, திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் மலைகளும், இயற்கை சூழ்ந்த...

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண  முருகப்பெருமான் சிலை

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண  முருகப்பெருமான் சிலை தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண  முருகப்பெருமான் சிலையை பற்றிய சில விவரங்கள் :- இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெண்கலம்...

Latest news

- Advertisement -spot_img