“கலைஞரின் மனசாட்சி” முரசொலி மாறன் பிறந்த நாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை: “கலைஞரின் மனசாட்சி” என அழைக்கப்படும் மறைந்த முரசொலி மாறன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை…