- Advertisement -spot_img

TAG

MS Dhoni

யார் சூப்பர் ஸ்டார்? சல்மான் VS தோனி – கேதார் ஜாதவ்

டெல்லி சல்மான்கான், தோனி இருவருமே தனக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஸ்டார்ஸ் என கிரிக்கெட்டர் கேதார் ஜாதவ் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளதால் செலிபிரிட்டிகள் பலரும் சமூக வலைதளங்கள் வழியே கலந்துரையாடி வருகின்றனர். சென்னை...

சென்னை வந்த தோனிக்கு சிறப்பான வரவேற்பு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பயிற்சிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார். 2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க...

ஒருநாள் போட்டி கனவுஅணியின் கேப்டனாக தோனி! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

மெல்போர்ன்: ஒருநாள் போட்டியின் கனவுஅணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளார்.  அதுபோல டெஸ்ட் ஆட்டத்துக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட்...

தோனியின் எதிர்காலம் குறித்து சவுரவ் கங்குலி தெரிவித்தது என்ன?

மும்பை இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இனி விளையாடுவாரா என்பதில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உலகின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி.  இவர் இந்திய அணியின் தலைவராக இருந்துள்ளார். ...

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தோனி, பும்ராவுக்கு இடமில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் மூன்று டி20 போட்டியில் விளையாடும் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்து உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20...

இரு வார ராணுவப் பணியை முடித்த தோனி

டில்லி பிரபல கிரிக்கெட் வீரர் தோணியின் இரு வார ராணுவப் பணி முடிவடைந்தது. பிரபல கிரிக்கெட் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மகேந்திர சிங் தோனி உலகப் புகழ் பெற்றவர் ஆவார். உலகெங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது வாழ்க்கை கதை திரைப்படமாக வந்துள்ளது. அது...

ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று லடாக்கில் கொடியேற்றுகிறார் ‘தல’ தோனி

டில்லி: இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கும்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், வரும் 15 ஆம் தேதி சுதந்திர...

இந்திய ராணுவத்துடன் சேர்ந்து காஷ்மீரில் ரோந்து பணிக்கு செல்லும் தோனி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி: இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கும்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 15 நாட்கள் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து ரோந்து பணிக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை...

ராணுவத்தில் பாராசூட் பயிற்சி பெறப்போகும் தோனி!

ஸ்ரீநகர்: ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, காஷ்மீரில் ராணுவ பாராசூட் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை...

தனது பிறந்த நாளை இங்கிலாந்தில் கொண்டாடிய தோனி

லண்டன் நேற்று இங்கிலாந்தில் கிரிக்கெட் வீரர் தோனி தனது பிறந்த நாளை கொண்டாடினார். எம் எஸ் தோனி என சுருக்கமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7...

Latest news

- Advertisement -spot_img