- Advertisement -spot_img

TAG

moves

சபரிமலையில் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத் தாக்கல்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கப்...

யுஜிசி முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: சிவசேனா மனுத்தாக்கல்

மும்பை: பல்கலைக்கழக, கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கட்சி...

மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது தாத்தாவை இழந்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…..

புது டெல்லி: கொரோனா பாதிப்புக்குள்ளான வழக்கறிஞர் ஒருவர், படுக்கைக்காக காத்திருந்ததால் தனது தாத்தாவை இழந்து விட்டதாகவும், இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுகுறித்து அவர் தொடர்ந்துள்ள வழக்கில், இரவு முழுவதும்...

கொரோனா தடுப்பூசி அப்டேட்: இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே  கொரோனா பரவ தொடங்கி விட்டது. சமீபத்திய எண்ணிக்கையின் படி, கொரோனா பாதிப்பு ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மட்டும்...

கொரோனா பாதிப்பு- சீனாவிடம் இழப்பீடு கேட்கும் சர்வதேச நீதிபதிகள் கவுன்சில்

லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை அணுகி உள்ளது. இது குறித்து சர்வதேச நீதிபதிகள்...

Latest news

- Advertisement -spot_img