- Advertisement -spot_img

TAG

mother

சீத்தாராம் யெச்சூரியின் தாய் காலமானார்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் தாய் கல்பகம் யெச்சூரி காலமானார். முதுமையின் காரணமாக குரு கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்பகம் யெச்சூரி, சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு 89 வயது. இதுகுறித்து...

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வேளாங்கண்ணி:   பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்கப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனக் காவல் ஆணையர் அறிவித்துள்ளார். புனித ஆரோக்கிய  மாதாவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். சென்னை பெசன்ட் நகரில்...

தாய்,  மகள் இருவருக்கும்  பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் வழக்குப் பதிவு 

சென்னை:  தாய்,  மகள் இருவருக்கும்  பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 39 வயது மதிக்கத்தக்கப் பெண்ணுக்கும், அவரது மகள்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக   கொடுங்கையூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பார்த்தசாரதி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த...

முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

சென்னை: மகளிர் நலத்துடன் அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தாய் மொழி, தாய்நாடு என நம்வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து...

முதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட இளம் தம்பதியினர்…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அலுவல் விஷயமாக நேற்று டெல்லி சென்ற நிலையில், அவர் சென்ற விஸ்தாரா விமானத்தில், ஏறிய இளம் தம்பதியினிரின் குழந்தை தொடர்ந்து, அழுதுகொண்டிருந்ததால், அந்த குழந்தையின் பெற்றோர்...

அம்மா சிமெண்ட் மூட்டை ரூ.216 ஆக உயா்வு

சென்னை: தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் ரூ.190 லிருந்து ரூ.216 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   தமிழக அரசின் சிமெண்ட் நிறுவனத்தின் சாா்பில் அளிக்கப்படும் அம்மா...

நடிகை சித்ரா கணவரால் அடித்துக் கொல்லப்பட்டார் : தாயார் கதறல்

சென்னை  சின்னத்திரை நடிகையான சித்ரா அவர் கணவரால் அடித்துக் கொல்லப்பட்டதாக  அவரது தாயார் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.   சித்ராவின் தந்தையும் ஓய்வு...

முதலமைச்சர் பழனிசாமி தாயார் காலமானார்

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயிஅம்மாள் காலமனார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள், 93 வயது முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை...

வெங்கையா நாயுடு வலியுறுத்திய நான்கு ‘ எம்’ கள்..

வெங்கையா நாயுடு வலியுறுத்திய நான்கு ‘ எம்’ கள்.. அரசியலைத் தாண்டி, இலக்கியத்தில் எதுகை –மோனையுடன் பேசுவதில் வல்லவர், நமது குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் அங்குள்ள தெலுங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்த ‘’ உலக தெலுங்கு கலாச்சார தினத்தை’’ யொட்டி அவர்...

ஆற்றில் வீசப்பட்ட குழந்தை..  ஒரு மணி நேரத்தில்  தேடிப் பிடித்த போலீசார்..

ஆற்றில் வீசப்பட்ட குழந்தை..  ஒரு மணி நேரத்தில்  தேடிப் பிடித்த போலீசார்.. திருக்கோவிலூர் ஆற்றுப்பகுதியில் ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கே சென்று பார்த்துள்ளனர். அங்கே யாரோ ஒரு பெண் குழந்தையை...

Latest news

- Advertisement -spot_img