கிளியும் அந்த மாமனிதரும்..
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
அது ஒரு பரபரப்பான திங்கட்கிழமை காலை.. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்ல ஏராளமானோர் அடித்துப்பிடித்து பேருந்துக்குள் ஏறினார்கள்.
பயணிகளின் அவசரத்தை புரிந்து கொண்டு...