- Advertisement -spot_img

TAG

Modi speech

தீபாவளி வரை இலவச அரிசி திட்டம் நீட்டிப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் தீரும் ! மோடி உரை…

டெல்லி: தீபாவளி வரை இலவச அரிசி திட்டம் நீட்டிப்பு, தடுப்பூசி தட்டுப்பாட்டு விரைவில் தீரும் என பிரதமர் மோடி மக்களிடைய உரையாற்றி வருகிறார். கொரோனா 2வது அலை நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது....

வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்கம் குறித்து பேசியது தேர்தல் விதிமீறல்: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

காரக்பூர்: வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்கம் குறித்து பேசியது தேர்தல் விதிமீறல் என திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மமதா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். காரக்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல்...

குடியரசுத் தலைவரின் உரைக்கு பிரதமர் மோடி நன்றி: மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது....

மக்கள் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது: பிரதமர் மோடி

டெல்லி: மக்களின் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியே உரையாற்றினார்....

மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். தேசிய அறிவியலாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக துவக்கி...

9 கோடி விவசாயிகளுக்கு, கிசான் திட்டத்தின் கீழ் தலா ரூ.2,000 உதவித்தொகை: பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: 9  கோடி விவசாயிகளுக்கு, 'கிசான்' திட்டத்தின் கீழ் தலா, 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் மோடி வழங்கினார். பிரதமரின் 'கிசான்' திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா, 2,000 ரூபாய்...

ரவீந்திரநாத் தாகூர் குறித்த மோடியின் பேச்சு : திருணாமுல் காங்கிரஸ் கண்டனம்

கொல்கத்தா ரவீந்திர நாத் தாகூர் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு திருணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா சாந்தி நிகேதனில் நடந்தது.  இந்த விழாவில்...

விவசாயிகளின் பிரச்னையிலும் வழக்கம் போல இறங்கி வராத பிரதமர் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: விவசாயிகள் பிரச்னையிலும் வழக்கம் போல இறங்கி வராமல் உள்ளார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின் சிறப்பம்சங்கள் குறித்து மத்திய பிரதேச மாநில...

அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.   இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது....

கொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா வைரஸ் இன்னும் ஒழியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி 7வது முறையாக நாட்டு மக்களிடம் காணொளி மூலமாக உரையாற்றினார். 12...

Latest news

- Advertisement -spot_img