பிரதமர் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது! செல்வபெருந்தகை
சென்னை: பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகம் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுகிறது, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித் தாடுகிறது. தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டி ருக்கிறது. 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல்…