- Advertisement -spot_img

TAG

mobile app ....!

இனி மொபைல் செயலி மூலம் நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பைக் காண முடியும்

டில்லி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை காண மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிகழ்வுகளை வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் பார்க்க ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வெகு...

செயலி மூலம் கடன் : 2562  முறைகேடு புகார்கள் பதிவு

டில்லி கடந்த 2020 முதல் 2021 வரை 2562 செயலி கடன் முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தனிநபர் கடன் வசதி உள்ளது.  இந்த கடனைப்...

பூகம்பம் வருவதை எச்சரிக்கும் புதிய செல்போன் செயலி

டேராடூன் நாட்டில் முதல் முறையாகப் பூகம்பம் வர உள்ளது குறித்து எச்சரிக்கை அளிக்கும் புதிய செல்போன் செயலி உத்தராகாண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   பூகம்பம் என்னும் இயற்கை பேரழிவால் பலரும் துயருற்று வருகின்றனர்.   இதனால் சுனாமி...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த தமிழக சுற்றுலா மொபைல் செயலி

சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழக சுற்றுலா  மொபைல் செயலியை தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் முடக்கம் கண்ட சுற்றுலா மீண்டும் களை கட்ட தொடங்கி உள்ளது.  வரும் கோடைக்கால விடுமுறையால் மக்கள் சுற்றுலாவை...

இந்தியாவில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை – செயலிகள் பட்டியல்

டெல்லி: இந்தியாவில் ஏராளமான சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்து உள்ளது. கடந்த ஜூன் மாதம் காஷ்மீர் மாநிலம்  லடாக் எல்லையில் இந்தியா,...

இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை: மத்திய அரசின் முழு பட்டியல்

டெல்லி: இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூனில் லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்திற்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம்...

கொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்

சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் 4329 பேருக்குத் தொற்று...

சென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள்

சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம்  செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.   அவ்வகையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில்...

கொரோனா : தனிமை விதி மீறல் செய்வோரைக் கண்டறியும் செயலி

டில்லி கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் விதி மீறல் செய்து வெளியில் சுற்றுவதைக் கண்டறியச் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை...

மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்

டெல்லி: அடுத்த ஆண்டு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இந்த கணக்கெடுப் புக்காக பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறினார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்...

Latest news

- Advertisement -spot_img