- Advertisement -spot_img

TAG

MNM

வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு கொரோனா

சென்னை சென்னை வேளச்சேரியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் தனது பணியை...

ஹெலிகாப்டரில் பறந்தும், ஆட்டோவில் பயணித்தும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் ‘ஏழை’ கமல்ஹாசனுக்கு ‘பெப்பே’ காட்டும் மக்கள்…

கோவை: தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி தேர்தலில் வாக்கு கேட்கும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்தை பொதுமக்கள் புறக்கணித்துள்ள சோக சம்பவம் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது.  பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்...

ஓலை குடிசையில் வசித்துவரும் கம்யூனிஸ்டு வேட்பாளர் மாரிமுத்து… தமிழக அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டு

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான  இந்திய கம்யூனிஸ்ட்டு  கட்சி வேட்பாளராக  க. மாரிமுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஏழ்மையானவரான மாரிமுத்து, சாதாரண கூலித்தொழிலாளர்கள் வசிப்பதுபோல, ஒரு ஓலை குடிசையில்...

திமுக தெற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் தெற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக திமுக எம்.பி. கனிமொழியை திமுக தலைமை நியமனம் செய்துள்ளது. மேலும்,  தேர்தல் பணிகளை கவனித்திட முதல்கட்டமாக மண்டல பொறுப்பாளர்களும், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக...

சேலம் கிழக்கு மாவட்டம் – ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்! தலைமைக் கழகம் அறிவிப்பு.

சென்னை: சேலம் கிழக்கு மாவட்டம் - ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவருக்கு பதிலாக   திமுக வேட்பாளராக  கு.சின்னத்துரை BE...

ஸ்டாலின் 5 நாள் தேர்தல் சுற்றுப்பயணம் விவரம்: இன்று மாலை திருவாரூரில் தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்குகிறார்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 5 நாட்கள் தொடர் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், இன்று மாலை திமுக தலைவர்...

கமலஹாசன் காரை தாக்கிய வாலிபருக்கு தர்ம அடி

காஞ்சிபுரம் கமலஹாசன் காரை தாக்கிய வாலிபரை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அடித்து உதைத்துக் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.   வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி திமுக, அதிமுக,...

ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம்; வரலாறு போற்றும் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்! ஸ்டாலின் கடிதம்

சென்னை: மாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல் ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம்;, ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம். வரலாறு போற்றும் வெற்றியை தலைவர் கலைஞர் நினைவிடத்தில் நாம் அனைவரும் காணிக்கையாக்குவோம்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

திமுக தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலின் இன்று வெளியீடு…

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் தேர்தல் அறிக்கையில், தமிழக மக்களை குளிர்விக்கும் வகையில்  பல்வேறு...

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட 173 வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 234 தொகுதிகளில் திமுக நேரடியாக 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. இதையொட்டி, இன்று வேட்பாளர்கள் பட்டியலை திமுக...

Latest news

- Advertisement -spot_img